Also Visit
http://loveforkollywood.blogspot.com/2011/09/mayakkam-enna-songs-free-direct.htmlNAAN SONNADHUM MAZHA VANDUCHA:
நான்  சொன்னதும்  மழை  வந்துச்சா
நான்  சொல்லல  வெயில்   வந்துச்சா
அடி  ரெண்டுமே  இதம்  தந்துச்சா
முத்து  முத்து  பேச்சி
 என்  கண்ணுல  பொய்  இருக்க
உன்   கண்ணோட  மை  கிறுக்க
அடி  கள்ளியே  அறிவிருக்க
என்   மூச்சி  நின்னு  போச்சு
 காதோடு  காத்தாக  உள்ள  வந்திய
காட்டோட  காடாக  கட்டிபோடிய
உத்தாத  ஊதேல்லாம்  உள்ள  உதுத்து
என்   பேச்சல்லாம்  நின்னு  பொய்  முல  சுத்துது
 நான்  சொன்னதும்  மழை  வந்துச்சா
நான்  சொல்லல  வெயில்   வந்துச்சா
அடி  ரெண்டுமே  இதம்  தந்துச்சா
முத்து  முத்து  பேச்சி
 கருவாடு  கொழம்பா  நீயும்  ருசி  எதுர
ஒரு  வாடி   தின்னு  பாக்க  உசுபெதுற
அடி  போடி   போடி  போடி  போட்ட  மயிலே
ஓலை   ஏதும்  வந்துச்ச
உன்ன  துக்கி   போக  தான்  வருவேன்னு 
 கிளி  வந்து  பதில்  சொல்லுச்ச
கரு  நாக்கு  கார  புள்ள
கரு  பட்டி  நேரத்து  முல்லா
ஏடுபட்ட  நேப்பு  தொல்ல
நீ  கலவாணி
ஓ  கருவாட்டு  கொழம்பா  நீயும்  ருசி  எதுர
ஒரு  வாடி  தின்னு  பாக்க  உசுபெதுற
 நான்  சொன்னதும்  மழை  வந்துச்சா
நான்  சொல்லல  வெயில்   வந்துச்சா
அடி  ரெண்டுமே  இதம்  தந்துச்சா
முத்து  முத்து  பேச்சி
 ஆடு .. ஆடு ..
 ஆத்தாடி  ஆடு  மெய்க  ராசா  வந்தாரா
எங்க -ஆடு  தின்ன  ஏச்சி  புள்ள  மெய்ய  வந்தாரா
 அடி  போடி  போடி   போடி  முட்ட  கன்னி
கட்டம்  கட்டி  பாஞ்சேன்
அட  கண்ணா   முடி  கொஞ்ச  சாஞ்ச  போதும்
கனுவுல  தீ  மிதிச்சேன்
கண்ணாடி  வளையல்  தாரேன்
காதுக்கு  ஜிமிக்கி  தாரேன்
கழுத்துக்கு  தாலி  தாரேன்  
 நீ   வரையாடி
 கருவாடு  கொழம்பா  நீயும்  ருசி  எதுர
 நான்  சொன்னதும்  மழை  வந்துச்சா
நான்  சொல்லல  வெயில்   வந்துச்சா
அடி  ரெண்டுமே  இதம்  தந்துச்சா
முத்து  முத்து  பேச்சி
 என்  கண்ணுல  பொய்  இருக்க
உன்   கண்ணோட  மை  கிறுக்க
அடி  கள்ளியே  அறிவிருக்க
என்   மூச்சி  நின்னு  போச்சு
 காதோடு  காத்தாக  உள்ள  வந்திய
காட்டோட  காடாக  கட்டிபோடிய
உத்தாத  ஊதேல்லாம்  உள்ள  உதுத்து
என்   பேச்சல்லாம்  நின்னு  பொய்  முல  சுத்துது
KAADHAL EN KAADHAL
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா…; ஏய்.. என்ன பாட உடுடா..
 நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..
 அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
 ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
 ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
 சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..
 தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி  எனகிதுவே போதும்..
 அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
 மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
 பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்’று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
 படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி  போதும் மச்சான்..
 அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
 ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
 குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..
VODA VODA VODA DHOORAM
வோட வோட  வோட  தூரம்  கொறயல
பாட  பாட  பாட  பாட்டும்  முடியல
போக  போக  போக  ஒன்னும்  புரியல
ஆகா  மொத்தம்  ஒன்னும்  வெளங்கல ..
 ப்ரீய  சுத்தும்  போது  பிகுரே  இல்லையே
புடிச்ச  பிகுறேரும்  இப்ப  ப்ரீய  இல்லையே
கைல  பேட்ருக்கு  பாலு  இல்லையே
லைப்  பூர  இந்த  தொல்லையே ..
உலகமே   ஸ்பீட  ஓடி  போகுது
என்  வண்டி  பஞ்சுர்  ஆகி  நிக்குது
மொக்க  பீஸ்’சு  கொட  கிண்டல் பண்ணுது
சாமி  என்ன  பங்கம்  பண்ணுது ..
 கிறக் ’க  மாறிட்டேன் .. ஜோகர்  ஆயிட்டேன் ..
குண்டு  சட்டில  ரெண்டு  குதிர  வண்டி  ஓட்டுறேன் ..
 ஒரு  பீச்சுல  தனிய  அலைஞ்சேன்  அலைஞ்சேன் ..
நடு  ரோட்டுல , அழுதேன்  பொறந்டேன்  கிழுஞ்சேன்
பாரம்  தாங்கல  தாங்கல .. கழுத  நா  இல்லையே
ஜான்’னும்  ஏராள  ஏராள  மொழம  சருகுரநேன் ..
 கிறக் ’க  மாறிட்டேன் .. ஜோகர்  ஆயிட்டேன்
புஸு  போன  பின்  பல்புக்கான  சுவிட்ச் ’ச  தேடுறேன் ..
 வோட வோட  வோட   தூரம்  கொறயல
பாட  பாட  பாட  பாட்டும்  முடியல
போக  போக  போக  ஒன்னும்  புரியல
ஆக   மொத்தம்  ஒன்னும்  வெளங்கல ..
 ப்ரீய  சுத்தும்  போது  பிகுரே  இல்லையே
புடிச்ச  பிகுறேரும்  இப்ப  ப்ரீய  இல்லையே
கைல  பேட்ருக்கு  பாலு  இல்லையே
லைப்  பூர  இந்த  தொல்லையே ..
 நடு   ராத்திரி  எழுந்தேன் படுதேன்  எழுந்தேன்
ஒரு  மாதிரி  சிரிச்சேன்  அழுதேன்  சிரிச்சேன்
 மீன்னா  நீந்தரேன்  நீந்தரேன்
கடலும்  சேரலையே ..
படகா  போகுறேன்  போகுறேன் ..
கரையும்  சேரலையே ..
கிறக் ’க  மாறிட்டேன் .. ஜோகர்  ஆயிட்டேன் ..
கேள்வி  கேட்டு  கேட்டு  கேள்விகுறி  போல  நிகுரன் ..
 வோட வோட  வோட  தூரம்  கொறயல
பாட  பாட  பாட  பாட்டும்  முடியல
போக  போக  போக  ஒன்னும்  புரியல
ஆகா  மொத்தம்  ஒன்னும்  வெளங்கல ..
 ப்ரீய  சுத்தும்  போது  பிகுரே  இல்லையே
புடிச்ச  பிகுறேரும்  இப்ப  ப்ரீய  இல்லையே
கைல  பேட்ருக்கு  பாலு  இல்லையே
லைப்  பூர  இந்த  தொல்லையே ..
உலகமே   ஸ்பீட  ஓடி  போகுது
என்  வண்டி  பஞ்சுர்  ஆகி  நிக்குது
மொக்க  பீஸ்’சு  கொட  கிண்டல் பண்ணுது
சாமி  என்ன  பங்கம்  பண்ணுது .ENNENNA SEIDHOM
என்னென  செய்தோம்  இங்கு  இதுவரை  வாழ்விலே
எங்கெங்கு  போனோம்  வந்தோம் , விதி  என்னும்  பேரிலே ..
காணாத  துயரம்  கண்ணிலே ..
ஓயாத   சலனம்  நெஞ்சிலே .
இறைவா  சில  நேரம்  எண்ணியது  உண்டு
உன்னை  தேடி  வந்ததும்  உண்டு
சன்னதியில்  சனனம்  வெல்லுமா ..
இறைவா ..
 அன்பான  புன்னைகை  செய்வாய்
அழகான  பார்வையில்  கொள்வாய்
நீ  என்பது  நான்  அல்லவா   விடை  சொல்கிறாய்
கல்லாக  இருப்பவன்  நீயா
கண்ணீரை  துடைப்பவன்  போய்ய
உன்  நெஞ்சிலே  உன்னை   வாங்கினால்
கரை  சேர்கிறாய்   
 வாழ்கையின்  பொருள்தான்  என்ன
வாழ்த்துதான்   பாத்தால்  என்ன
கதை  சொல்கிறாய்  பயம்  கொள்கிறாய்
காலை  சூரியனின்  ஆதிக்கமா ..
பாடும்  பறவைகளும்  போதிக்குமா
காலை  சூரியனின்  ஆதிக்கமா ..
பாடும்  பறவைகளும்  போதிக்குமா
 உனது  அரசாங்கம்  பெறும் காடு
உலகம்  அதிலே  ஒரு  சிறு  கூடு
உன்னை  அன்னைதுகொண்டு  உள்ளம்  மருகி  நின்றால்
சுடும்  தீயும்  சுகமாய்  தீண்டிடும்
இறைவா  சில  நேரம்  எண்ணியது  உண்டு
உன்னை  தேடி  வந்ததும்  உண்டு
சன்னதியில்  சனனம்  வெல்லுமா..
இறைவா ..
 உள்ளிருக்கும்  உன்னை  தேடி , ஓயாமல்  அலைவோர்  கோடி
கருவறையா  நீ  கடல்  அலையா
மலைகள்  ஏறிவரும்  ஒரு  கூட்டம்
நதியில்  மூழ்கி   எழும்  பெறும்  கூட்டம் ..
மலைகள்  ஏறிவரும்  ஒரு கூட்டம்
நதியில்  மூழ்கி  எழும்  பெறும்  கூட்டம் ..
என்னில்  கடவுள்  யார்  தேடுகிறோம்
பொய்யை  அவரின்  பின்  ஓடுகிறோம் .
கண்ணை  பார்க்க  வாய்த்த  கல்லை  பேச  வாய்த்த
பெருந்தாயின்  கருணை  மறக்கிறோம் ..
 இறைவா  சில  நேரம்  எண்ணியது  உண்டு
உன்னை  தேடி  வந்ததும்  உண்டு
சன்னதியில்  சனனம்  வெல்லுமா ..
இறைவா ..
 அன்பான  புன்னைகை  செய்வாய்
அழகான  பார்வையில்  கொள்வாய்
நீ  என்பது  நான்  அல்லவா .. விடை  சொல்கிறாய்
கல்லாக இருப்பவன்  நீயா
கண்ணீரை  துடைப்பவன்  போய்ய
உன்  நெஞ்சிலே  உன்னை   வாங்கினால்
கரை  சேர்கிறாய் ..
PIRAI THEDUM
பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
 மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
 அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆழுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
 எனை சுடும் பனி..
உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
 புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்..